‘ஷெர்லக் ஹோம்ஸ்’ குறும்படத்தில் நடித்த ‘தலக்கோணம்’ ஜிதேஷ்..!
தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ படத்தின் கதாநாயகன் ஜிதேஷ். இவரை ராம்ராஜ், மகாராஜா,
சென்னை சில்க்ஸ், ஸ்ரீதேவி டெக்டைல்ஸ் போன்ற பல பெரிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.…