Browsing Tag

ஹரி சங்கர்

தோழர் வெங்கடேசன் – விமர்சனம்

காஞ்சிபுரம் பகுதியில் தனது வீட்டிலேயே சின்னதாக கோலி சோடா தயாரிக்கும் கம்பெனி நடத்திக்கொண்டு தனி ஒரு ஆளாக வாழ்க்கை நடத்தி வருகிறார் ஹரி சங்கர். அவருக்கு நன்கு பழக்கமான இட்லி கடைக்கார பெண்ணான சர்மிளா திடீரென மாரடைப்பால் மரணம் அடைய அவரது…