Browsing Tag

ஹன்ஷிகா

எளிமையாக பிறந்தநாளை கொண்டாடினார் ஹன்ஷிகா..!

நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். இன்னும் திருமண பந்தம் பற்றி அவர் யோசிக்க கூட இல்லை. ஆனால் தற்போது 30 குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அந்த அளவுக்கு உதவும்…

‘சாமி’யின் வேட்டை தொடர உதவப்போகும் கதாநாயகி இவரா..? அவரா..?

இயக்குனர் ஹரி, போலீஸ் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் ஆனதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் தான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’.. இந்தப்படத்தின் என்ட் கார்டில் சாமியின் வேட்டை தொடரும் என குறிப்பிட்டு அப்போதிருந்தே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை…

சி-3 – விமர்சனம்

சிங்கம், சிங்கம்-2 வரிசையில் சூர்யா-ஹரி கூட்டணியில் மூன்றாவது பாகமாக இன்று வெளியாகி இருக்கிறது ‘சி-3’. முதல் இரண்டு பாகங்களின் விறுவிறுப்பை, வேகத்தை கூடவே அவற்றின் வெற்றியை இந்தப்படமும் தக்கவைத்திருக்கிறதா..? பார்க்கலாம். ஆந்திரா…

மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்கும் ஹன்ஷிகா..!

இந்தி திரையுலகில் இருந்து வந்தாலும் தமிழில் அறிமுகமான பின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ஹன்ஷிகா. மற்ற மொழிகளில் குறிப்பாக மலையாளத்தில் நடிக்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்கான நேரம் ஒதுக்க முடியாத…

“5ஐ 2ஆக்கின மாதிரி 10ஐ 3ஆக்குங்க” ; போகன் இயக்குனருக்கு பிரபுதேவா கோரிக்கை

ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ படம் இன்று ரிலீசாகியுள்ளது.. ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.. இன்று படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை ‘போகன்’ படக்குழுவினர்…

‘புலி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..!

இதுவரை கமர்ஷியலாக எடுக்கப்பட்ட விஜய் படங்களை குழந்தைகள் ரசித்து பார்த்தாலும் கூட, இந்தமுறை குழந்தைகளுடன் கூடிய பேமிலி ஆடியன்ஸுக்காகவே ஒரு புதிய தளத்தில் முழுக்க முழுக்க தயாராகியுள்ளது சிம்புதேவன் இயக்கியுள்ள ‘புலி’ படம்.. ராஜா காலத்து…

ஹேப்பி பர்த்டே ஹன்ஷிகா..!

திரும்பிய பக்கமெல்லாம் நகரின் எந்த இடத்திலாவது ஹன்ஷிகாவின் பட போஸ்டர் ஒட்டப்படாமல் இருக்காது என்கிற அளவுக்கு தொடர்ந்து ஹன்ஷிகாவின் படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. மும்பையிலிருந்து வந்த நடிகைகளில் குஷ்பூவிற்கு…

அனில் கபூரின் ஆட்டத்தால் களைகட்டிய ‘உயிரே உயிரே’ இசை விழா.!

என்றென்றும் இளமையாக காட்சியளிக்கும் திரையுலக மார்கண்டேயினி என்றால் அது சாட்சாத் ஜெயபிரதா தான். எழுபது எண்பதுகளில் இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக விளங்கிய இவர், அதன் அரசியலில் குதித்து அரசியல்வாதியாக மாறினார். ஆனால்…

சூர்யா-ஹரியுடன் இசைக்கூட்டணி அமைக்கும் அனிருத்..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களை எடுப்பவர்கள் ஹீரோ, ஹீரோயின், குணச்சித்திர நடிகர்கள், கதை உட்பட முதல் பாகத்திற்கு சம்பந்தமில்லாமல் மாற்றிக்கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் ஹரி ரொம்பவே வித்தியாசமானவர்.. சிங்கம்…

ஜூன்-12ல் ரோமியோ ஜூலியட் ரிலீஸ்..!

ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட்’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இமான் இசையில் தயாரான ‘டண்டணக்கா’ பாடல் மட்டும் பிரச்சனையில் சிக்கியது. இந்தப்பாடலை நீக்கவேண்டும் என் போர்க்கொடி தூக்கிய டி.ராஜேந்தர் இப்போது…