மம்முட்டியை அவமதித்த ராம்கோபால் வர்மாவுக்கு துல்கர் பதிலடி..!
தேவையில்லாமல் எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்ச ஆளில்லை. சமீபத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்த துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்கிறேன் என அவரைத் தந்தை…