ஆர்யா – ராணாவை காசிக்கு அழைத்து சென்ற பாஸ்கர்..!
ரீமேக் படங்களை அப்படியே டிட்டோவாக காப்பியடிப்பது ஒருவகை.. அதில் இன்னும் சில சுவாரஸ்யங்களையும் ட்விஸ்ட்டுகளையும் சேர்த்து புது விருந்து படைப்பது இன்னொரு வகை.. அதனால் தான் ‘த்ரிஷ்யம்’ படம் மற்ற மொழிகளில் ரீமேக்கானதை விட, இந்தியில் சில…