திருமணம் – விமர்சனம்
நீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.
வருமான வரித்துறையில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றும் சேரன், தங்கை காவ்யா சுரேஷ், அம்மா வடிவாம்பாள், மாமா தம்பி ராமையா என ஒரு கட்டு செட்டான நடுத்தரவர்க்க குடும்பத் தலைவன்.…