சர்கார் படத்திற்கு ஆதரவாக ரஜினி-கமல் கருத்து..!
சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் அவதூறாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, ஆளுங்கட்சியினர் சர்கார் படம் திரையிட்டுள்ள பல இடங்களில் படத்தை ஓடவிடாமல் தருத்து…