படத்தயாரிப்பில் நுழைந்த ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வாரிசு..!
தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்கமுடியாத பட வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று தான் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். சமீப வருடங்களாக பட தயாரிப்பிலும் இணைந்துள்ளார்கள். இதன் நிறுவனர் ரவீந்திரனும் அவரது நண்பர் லத்தீப்-ம் ஆரம்பத்தில் சில நண்பர்களுடன்…