வேட்டையாடு விளையாடு படத்தில் “மஞ்சள் வெயில் மாலையிலே” பாட்டின் மூலம் ஓவர்நைட்டில் பாப்புலரானவர் பின்னணி பாடகர் க்ரிஷ். தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்கள் பலவற்றை பாடியுள்ள க்ரிஷ், கிட்டத்தட்ட ஐம்பது படங்களில் பாடியுள்ளார். இன்னும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடவில்லை என்பதைத் தவிர, மற்ற அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் க்ரிஷ். நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான மணவாழ்க்கை நடத்திவரும் க்ரிஷ். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Prev Post
Next Post