இயக்குனர் வி.சேகர் தன் மகன் காரல் மார்க்ஸை ’சரவணப் பொய்கை’ படத்தின் மூலம் ஹீரோவாக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து விட்டது. படத்தில் இன்னொரு ஹீரோ போல் வரும் விவேக் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங்கை முழு படத்தையும் ஒரே நாளில் முடித்துக் கொடுத்திருக்கிறார்.