வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்த ‘ஜூங்கா’ டீம்..!

152

junga 1 (1)

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துவரும் படம் ஜூங்கா.. மிகவும் வித்தியாசமான வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துவரும் இந்தப்படத்தில் சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். ‘மேயாத மான்’ புகழ் பவானி சங்கர் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்..

இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் கடந்த சில நாட்களாக பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடந்து வந்தது.. இப்போது இந்தப்படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

Comments are closed.