ஹேப்பி பர்த்டே ட்டூ யுவன்…!

67

இளைஞர் பட்டாளத்தின் இதயத்துடிப்பான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று பிறந்தநாள். தன் பிறந்த நாளை தன் குடும்பத்தோடும், குடும்பத்திற்கு நெருக்கமான நண்பர்களோடும் கொண்டாட திட்டமிட்டார் யுவன். தன் ஆசையை அப்பாவிடம் தெரிவிக்க இசைஞானி ’ஓகே’ சொல்லியிருக்கிறார். அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு மகாபலிபுரம் அருகில் உள்ள பார்ம் ஹவஸில் முகாமிட்டிருக்கிரார் யுவன். இந்நேரம் அங்கு பாட்டும், கச்சேரியும் களை கட்டியிருக்கும். இசைஞானியும் அங்கு தங்கியிருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார்.

Leave A Reply

Your email address will not be published.