‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் ஹீரோவாக நடித்த லக்ஷ்மனுக்கு அந்த படம் தயாராகி கொண்டிருக்கும் போதே ஏகப்பட்ட வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் அப்போது தனக்கு ஏற்ற கதையாக தேடிக்கொண்டிருந்தார் லக்ஷ்மன். நான்கு கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லக்ஷமன் முதல் படமாக சேரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் படத்தில் முதலில் நடிக்கிறார். இப்போதைக்கு டெக்னீஷியன்கள் தேர்வு மட்டும் நடந்துகொண்டிருக்கிறது.