ஒரே வாரத்தில் 156 கோடியை அள்ளிய சென்னை எக்ஸ்பிரஸ்

135

கடந்த வாரம் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படம், பாக்ஸ் ஆஃபிஸில் படுவேகமாக கல்லாவை நிரப்பி வருகிறது. நேற்று(ஆக-15)வரை சென்னை எக்ஸ்பிரஸ் வசூலித்துள்ள தொகை ரூ156.7 கோடி. கடந்த 2011ல் ஷாருக்கான் நடித்து வெளியான டான்-2 படம் ரூ.206கோடியும், ரா-ஒன் படம் 240 கோடியும் வசூலித்திருந்தன. சென்னை எக்ஸ்பிரஸ் இன்னும் சில நாட்களிலேயே இந்த வசூலையெல்லாம் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.