சமீபத்தில் இமான் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து இமான் காட்டில் படமழை பொழிகிறது. ’என்னமோ ஏதோ’ படத்தில் இமான் புது முயற்சியை செய்துள்ளார். இன்னொரு இசையமைப்பாளரான அனிரூத்தை தன் இசையில் பாடவைத்திருக்கிறார். அனிரூத்துடன் ஸ்ருதிஹாசனும் பாடியிருக்கிறார். மதன் கார்க்கி எழுதியிருக்கும் ‘நீ என்ன பெரிய அப்பா டக்கரா’ என்ற அந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் நிச்சயம் பரபரப்பை கிளப்பும் என்றே தெரிகிறது.
Next Post