புதுமுகங்கள் நடிக்கும் ‘ராவண தேசம’ படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. போராளிகளுக்கும், ராணுவத்திற்கும் நடக்கும் கடுமையான போரின் போது அவர்களிடமிருந்து படகில் தப்பிக்கும் அப்பாவிகளை பற்றிய கதைதான் ’ராவண தேசம்’ கடல் மீது நடப்பதாக காட்டப்பட்ட ’லைப் ஆப் பை’ ஏற்படித்திய பாதிப்பை ராவண தேசம் ஏற்படுத்தும் என்கிறார் படத்தின் இயக்குனர் அஜெய். நூத்தகி.