கவிஞர் தாமரைக்கு ஆதரவாக எழுத்தாளர் ஞாநி அறிக்கை

கௌதம் மேனனின் படங்களின் ஹிட் பாடல்களால் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் கவிஞர் தாமரை. இவரது கணவர் தான் தமிழ் தேசிய ஆர்வலரான தோழர் தியாகு. இவர் தாமரையை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒரு வருடத்திற்கு முன்னரே பிரிந்து சென்றுவிட்டார்.

ஆனால் கடந்த நான்கு நாட்களாக கவிஞர் தாமரை தன கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டம் குறித்து இருவிதமான கருத்துகள் நிலவும் இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் ஞாநியும் மாலதி மைத்ரியும்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எழுத்தாளர் ஞாநிகவிஞர் தாமரைகௌதம் மேனன்தோழர் தியாகுமாலதி மைத்ரி