உதயநிதி நடிக்கும் மூன்றாவது படம் ‘நன்பேண்டா’.. நயன்தாராவுடன் இரண்டாவது முறையும் ஜோடி சேர்ந்துள்ள இந்தப்படத்தில் வழக்கம்போல அவரது நண்பனாக நடிக்கிறார் சந்தானம். ஜெகதீஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
கடந்த டிசம்பரில் இந்தப்படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்த உதயநிதி, படத்தை வரும் ஏப்ரல்-2ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். லிங்காவை தொடர்ந்து இந்தப்படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் கருணாகரண்.