விஷாலும் பிறந்தநாளும் பின்னே வரலட்சுமியும்..!


உறவுகளை விட நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர் தான் வரலட்சுமி. அந்தவகையில் மதகஜ ராஜா அப்படத்தில் நடித்தபோது ஆரம்பித்ததது விஷால்-வரலட்சுமியின் நட்பு.. தனது தந்தை சரத்குமாருக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் இரண்டையும் தனித்தனி தராசில் வைத்து பார்ப்பவர் வரலட்சுமி.

அதேபோல பிரிக்கமுடியாதது விஷாலின் பிறந்தநாளும் வரலட்சுமியும் என்பதுபோல இந்தமுறையும் விஷாலின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் வரலட்சுமி அன்ட் வாசுகி பாஸ்கர் அன் கோ. ஆனால் என்ன ஒன்று அதற்கு முந்திய தினம் நடந்த ராதிகா மகள் ரேயானின் திருமண நிகழ்வில் வரலட்சுமி கலந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது..

VaralakshmiVishalVishal Birthday Celebrationவரலெக்‌ஷ்மிவிஷால்