நயன்தாரா பீல்டிற்கு வந்து விளையாட்டுப்போல பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்ட நயன்தாராவுடன் இன்னும் இணைந்து நடிக்காதவர்கள் என்றால் அது கமலும் விக்ரமும் தான். கமல் படத்தில் யாருக்கு, எப்போது வாய்ப்பு வரும் என சொல்லமுடியாது.
ஆனால் விக்ரம் படத்தில் நயன்தாரா நடிக்காததுதான் இன்னும் ஆச்சர்யம். சரி.. போனது போகட்டும் விடுங்கள்.. இப்போதாவது அந்த காம்பினேஷனை உருவாக்கும் ஐடியா ஒரு அறிமுக இயக்குனருக்காவது தோன்றியதே, அந்தவகையில் சந்தோசம் தான்.
ஏ.ஆர்.முருகதாசின் சிஷ்யர் ஆனந்தராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் – நயன்தாரா தான் ஜோடி. தற்போது விஜய்மில்டனின் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பார் என தெரிகிறது.
**aqua sculpt**
aquasculpt is a premium fat-burning supplement meticulously formulated to accelerate your metabolism and increase your energy output.
**balmorex pro**
balmorex is an exceptional solution for individuals who suffer from chronic joint pain and muscle aches.
**back biome official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
656169 922462hey, your internet internet site is exceptional. We do appreciate your work 1470