‘ராஸ்கல்’ மூலம் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் தரணி – விக்ரம்

பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு ஒரு விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரச்செய்தவர் இயக்குனர் தரணி என்பது மறுக்க முடியாத உண்மை. இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களும் கூட. இவர்கள் இருவரும் இணைந்த தில், தூள் படங்களின் வெற்றியை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா?

இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக தரணியும் விக்ரமும் அடுத்த ஆண்டில் கை கோர்க்கப் போகிறார்கள். படத்திற்கு ராஸ்கல் என்று அதிரடியாக பெயர் வைத்திருக்கும் தரணி-விக்ரம் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நிச்சயம் ருசிக்கும் என நம்பலாம்.

மு.விஜயகுமார்

தரணிராஸ்கல்விக்ரம்
Comments (4)
Add Comment
  • www.ecobij.nl

    Hi! Do you know if they make any plugins to assist with SEO?
    I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not
    seeing very good results. If you know of any please
    share. Thank you! I saw similar blog here: Blankets

  • Change Your Life

    Good day! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization? I’m
    trying to get my website to rank for some targeted keywords but
    I’m not seeing very good results. If you know of any please share.
    Cheers! You can read similar blog here: Code of destiny

  • Ben

    I am really impressed together with your writing talents as neatly as with the format on your weblog. Is this a paid theme or did you customize it yourself? Anyway keep up the excellent high quality writing, it is uncommon to look a nice weblog like this one today. I like behindframes.in ! It is my: Snipfeed

  • buy LSD blotters Groningen,

    936216 189281I dont leave lots of comments on a great deal of blogs each week but i felt i had to here. Do you need to have several drafts to make a post? 282895