சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல் இழந்த எண்ணற்றோருக்கு தங்களால் ஆன உதவியை செய்யம் விதமாக அபுதாபியில் உள்ள மம்முட்டி ரசிகர்மன்றம் மிகப்பெரிய தொகை ஒன்றை திரட்டி அங்குள்ள நேபாள தூதரக அதிகாரிகளிடம் வழங்கியது…
நடிகை ஹன்ஷிகா கூட தனது பங்காக 6 லட்ச ரூபாய் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டினார். இந்நிலையில் விஜய்யும் தன்னாலான உதவிகளை செய்யும் விதமாக,, தனது மக்கள் இயக்கம் மூலமாக நேபாளம் நாட்டிற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்துகள், ஆடைகள் போன்றவைகளை அனுப்பி வைத்துள்ளார். .