இன்று விஜய்யின் பிறந்தநாள்.. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் விஜய் மீதான தங்களது அன்பை வாழ்த்துக்களாக மட்டும் அல்லாமல் விதவிதமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.. அதில் விஜய்யுடன் பைரவா படத்தில் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் விஜய்க்க்காக உருவாக்கியது உண்மையிலேயே ஸ்பெஷலான ஒன்றுதான்..
விஜய்க்கென ஸ்டைலான ஒரு நடை இருக்கிறது அல்லவா..? அந்த ஸ்டைலில் விஜய் நடப்பது போல ஒருமையான ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்..அதில் என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்.. உங்கள் பல கோடி ரசிகைகளில் நானும் ஒருத்தி என குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.