மார்ச்-3௦ல் ‘காளி’ ரிலீஸ்..!

வணக்கம் சென்னை படத்தை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தை இயக்கிவருகிறார் கிருத்திகா உதயநிதி. அஞ்சலி சுனைனா, அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் இருந்து ‘அரும்பே’ என்கிற பாடல் அனிருத்தால் நேற்று வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து அந்தமா’ என்கிற பாடலை இன்று மலை சமந்தா வெளியிட்டார். இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கும் ‘காளி’ திரைப்படம் வரும் மார்ச்-3௦ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

KaaliKruthiga Udhayanidhi StalinVijay Antonyஅரும்பேகாளிகிருத்திகா உதயநிதிவிஜய் ஆண்டனி