ஏற்கனவே இவர்கள் இரண்டுபேரும் ‘லட்சுமி’(2006), ‘துளசி’(2007) என இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். துளசி, லட்சுமி என இரண்டு படங்களின் தலைப்புகளும் பெண்கள் பெயராக இருப்பதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வெங்கடேஷ் டைட்டிலில் விட்டுக்கொடுத்துவிட்டாரோ என நினைக்க வேண்டாம். இரண்டுமே படத்தில் வெங்கடேஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திர பெயர்களின் சுருக்கம் தான். அதேபோல இந்த ‘ராதா’வும் ஏதாவது ராதாகிருஷ்ணனின் சுருக்கமாகக்கூட இருக்கலாம்.