அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக வரலட்சுமியின் 3 படங்கள்..!

வரலட்சுமி தாரை தப்பட்டை படத்திலேயே தனது நடிப்பு திறமையை நிரூபித்துவிட்டாலும் அவருக்கான நின்று விளையாடும் நேரம் யொப்ப்துதான் கூடி வந்துள்ளது.. ஆம்.. விரைவில் வெளியாக உள்ள மூன்று படங்களின் கதாநாயகி வரலட்சுமி தான்..

அர்ஜுனுடன் நிபுணன், சிபிராஜுடன் சத்யா, இவைதவிர மாதவன் விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா படம் என வரலட்சுமியின் முக்கியமான மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.. இதில் நிபுணன் மற்றும் சத்யா என இரண்டு படங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் வரலட்சுமி..!

Nibunan’SathyaVaralakshmiசத்யாநிபுணன்வரலெக்‌ஷ்மி