பாபி சிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் ‘உறுமீன்’. கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன? என்பதைத்தான் த்ரில் கலந்து சொல்லியிருக்கிறாராம் இந்தப்படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. காடு, நகரம் என இரண்டு பேக்ட்ராப்பில் இப்படத்தின் திரைக்கதை நகர்கிறதாம்.
இந்தப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன், இப்போது நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு ஜோடியாக போகிறார் என்பதால் இந்த ‘உறுமீன்’ சிறப்பு கவனம் பெற்றுள்ளது.. ‘மெட்ராஸ்’ கலையரசனும் முக்கியவேடத்தில் நடித்துள்ளார். வரும் டிச-4ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுவது படத்திற்கு கூடுதல் பல