“தேசிங்கு ராஜா” யு சான்றிதழ்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”.

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சூரி, சிங்கம்புலி, சாம்ஸ், சிங்கமுத்து, வினுசக்ரவர்த்தி, ரவி மரியா, வனிதா, வி.ஞானவேல், சாமிநாதன், ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை – டி. இமான், இயக்கம் எழில். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டி படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தேசிங்கு ராஜா
Comments (317)
Add Comment