தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள்..!

அறிவிக்கப்பட்ட 63வது தேசிய விருது பட்டியலில் தமிழ்சினிமாவுக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் ‘விசாரணை’ படம் மூன்று விருதுகளையும் ‘தாரை தப்பட்டை’ மற்றும் ‘இறுதிச்சுற்று’ ஆகியவை தலா ஒரு விருதையும் கைப்பற்றியுள்ளன. விருது பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு..

சிறந்த தமிழ் திரைப்படம் – விசாரணை
சிறந்த படத்தொகுப்பாளர் – கிஷோர் (விசாரணை)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த பின்னணி இசை – இளையராஜா
சிறந்த நடிகை சிறப்பு விருது – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

IllaiyarajaNational Film AwardsSamuthirakaniVisaranaiஇளையராஜாகிஷோர்சமுத்திரக்கனிவிசாரணை