எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் தூதரானார் சூர்யா

ஒருபக்கம் சினிமா, இன்னொருபக்கம் விளம்பரப்படங்கள் என பிஸியாக இருந்தாலும் தனது சமூக கடமைகளில் இருந்து சிறிதும் தவறுவதில்லை சூர்யா. அகரம் பவுண்டேசன் மூலமாக ஏழை மாணவர்களின் கல்வியில் தனது பங்கை செவ்வனே செய்துவருகிறார் சூர்யா.

தற்போது மேலும் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோயான ‘எய்ட்ஸ்’ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பின் தூதராக பொறுப்பேற்றிருக்கிறார் சூர்யா. “இன்றைய இளம் சமுதயத்திற்கு இந்த அமைப்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி கற்பித்துவரும் இந்த அரிய பணியில் என்னையும் இணைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார் சூர்யா.

Suriyaசூர்யா
Comments (1)
Add Comment
  • auto verkopen

    652891 874393hi and thanks for the actual weblog post ive lately been searching regarding this specific advice on-line for sum hours these days as a result thanks 642704