நட்சத்திர கிரிக்கெட் அணி விபரம்..!

நடிகர்சங்க கட்டடம் கட்ட பணம் திரட்டும் முயற்சிகளில் ஒன்றாக வரும் ஏப்ரல்-17ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இடம்பெறுவார்களாம். இந்த 8 அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக விஜய், அஜித் ஆகியோரின் பங்களிப்பு என்னவென்று தெரியாத நிலையில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டு உற்சாகப்படுத்த இருக்கின்றனர். அணிகளின் விபரம் பின்வருமாறு..

சென்னை சிங்கம்ஸ்

சூர்யா(கேப்டன்)
விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண் விஜய், அர்ஜுன்,
ஹன்ஷிகா, கீர்த்தி சாவ்லா, கவுரி முஞ்சால், ருக்மணி, திவ்யா

மதுரை காளைஸ்

விஷால்(கேப்டன்)
ரிஷி, சூரி, அருள், ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான்
வரலட்சுமி, ஜனனி ஐயர், நிக்கி கல்ராணி, சாந்தினி, மதுமிதா

கோவை கிங்ஸ்

கார்த்தி(கேப்டன்)
பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ்
தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஜ், மிஷா, அபிநயஸ்ரீ

நெல்லை ட்ராகன்ஸ்

ஜெயம் ரவி(கேப்டன்)
அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர் ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், சிபி, வைபவ்
ஸ்ரீதிவ்யா, நமீதா, மனீஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர்

ராம்நாட் ரைனோஸ்

விஜய் சேதுபதி(கேப்டன்)
ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, அருண்பாலாஜி, சக்தி, சிரீஷ்
ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா

தஞ்சை வாரியர்ஸ்

ஜீவா (கேப்டன்)
லக்‌ஷ்மண், அசோக், ஷரண், பசுபதி, அதர்வா, பிளாக் பாண்டி,
அமலாபால், தன்ஷிகா, புளோரா ஷைனி, நிகிஷா படேல், சஞ்சனா சிங்

சேலம் சீட்டாஸ்

ஆர்யா(கேப்டன்)
கார்த்திக் முத்துராமன், ஆதவ், உதயநிதி, உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில்
பிந்துமாதவி, நந்திதா, பூனம் கவுர், சுஜா வாருணி

திருச்சி டைகர்ஸ்

சிவகார்த்திகேயன் (கேப்டன்)
ஷாம், விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன்
கீர்த்தி சுரேஷ், காயத்ரி ரகுராம், சாயாசிங், தேஜாஸ்ரீ, வேதிகா

Actor Vijay SethupathiJayam RaviSivakarthikeyanStar Cricket Team DetailsSuryaVishal