சிங்கப்பூர் ஏழு நட்சத்திர கப்பலில் ‘வை ராஜா வை’..!

கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த்தை வைத்து ‘வை ராஜா வை’ படத்தை விறுவிறுப்பாக இயக்கிவரும் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார்.. கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்ட ஐஸ்வர்யா, அடுத்ததாக சிங்கப்பூருக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.

சிங்கப்பூரில் உள்ள ஏழு நட்சத்திர சொகுசுக்கப்பல் ஒன்றில் சில காட்சிகளையும், ஒரு பாடல் காட்சியையும் படமாக்க இருக்கிறார். இதை முடித்துவிட்டால் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் முடிந்த மாதிரித்தானாம். அனேகமாக ஒரு வார காலம் அங்கே தங்க இருக்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் விவேக், இயக்குனர் வசந்த், காயத்ரி ரகுராம், டேனியல் பாலாஜி இவர்களுடன் டாப்ஸியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

AGSAishwarya R DhanushArchana KalpathiGautam KarthikGayathri RaghuramPriya AnandR VelrajTapseeYuvan Shankar Raja
Comments (1)
Add Comment
  • แทงหวย

    850267 741665Hoping to go into business venture world-wide-web Indicates revealing your products or services furthermore companies not only to ladies locally, but nevertheless , to a lot of prospective clients in which are online in most cases. e-wallet 115052