பிரபு சாலமன் உதவியாளர் இயக்கும் ‘சாவி’..!


ஒரு காலத்தில் சத்யராஜ் நடித்து புகழ்பெற்ற த்ரில்லர் படம் தான் ‘சாவி’. இப்போது இதே டைட்டிலில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை பிரபு சாலமன் உதவியாளர் பிரகாஷ் சந்திரா என்பவர் இயக்கியுள்ளதோடு கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் தான். இந்தப்படத்தின் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த சுனு லட்சுமி நடிக்கிறார்.. மதுரை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Prabu SalamonSaaviசாவிபிரபு சாலமோன்