S-IIIயில் ‘மாரி’ தனுஷாக மாறிய ரோபோ ஷங்கர்..!


சின்னசின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த ரோபோ ஷங்கருக்கு தனுஷின் ‘மாரி’ ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது.. அதை தொடர்ந்து ‘மையம்’ படத்தில் படம் முழுவதும் வரும் சோலோ காமெடியனாக நடித்திருந்தார்..

இப்போது சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் S-IIIயில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் ரோபோ ஷங்கர்.. குறிப்பாக இதில் ‘மாரி’ பட தனுஷ் கெட்டப்பில் நடித்து வருகிறாராம்.

HariMariRobo Shankars IIIs3Surya