“தமிழ்படம்” புதுமாதிரியான காமெடி பாதையை போட்டு கொடுக்க இன்று அந்த பாதையில் பயணம் செய்து வெற்றிவாகை சூடிக் கொண்டிருகிரார்கள் இயக்குனர்கள் பலர். அந்த பாதையை அடையாளம் காட்டிய அமுதன் இயக்கும் அடுத்த படம் “ரெண்டாவது படம்”.
இதில் இன்னொரு காமெடி பாதையை போட்டிருக்கிறேன் என்கிறார் c.s.அமுதன் இந்த பாதை புது மாதிரியான வகையை சேர்ந்தது என்கிறார் அவர்.
விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடிக்கிறார்கள். மற்றும் சுரேஷ், பிளேடு சங்கர், சஞ்சனா சிங், விசாலினி, சிவாஜி, இமான் அண்ணாச்சி மற்றும் கௌரவ வேடத்தில் வெங்கட்பிரபு – இனியா நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – விஜய் உலகநாத்
இசை – கண்ணன்
பாடல்கள் – நா.முத்துகுமார்,மதன்கார்க்கி,வாசுகி பாஸ்கர்
கலை – டி.சந்தானம்
நடனம் – கல்யான்,அன்வர்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
எடிட்டிங் – டி.எஸ்.சுரேஷ்
தயாரிப்பு நிர்வாகம் – ராஜ்குமார்
தயாரிப்பு மேற்பார்வை j.நந்தகுமார்
தயாரிப்பு – ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் தரணி.
எழுதி இயக்கி இருப்பவர் c.s.அமுதன்
விரைவில் படம் திரைக்கு வருகிறது.
[nggallery id=23]
348903 723167There is noticeably big funds to recognize about this. I suppose you created specific good points in features also. 232354