மொட்ட சிவாவுக்கு நாள் குறித்த கெட்ட சிவா..!

காஞ்சனா-2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் தான் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிடும். இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்னும் நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க பட உள்ளது. இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப்படத்தில் லாரன்ஸ், சத்யராஜ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர்.

LawrenceMotta Siva Ketta SivaSathyarajஎஸ் மதன்சத்யராஜ்மொட்ட சிவா கெட்ட சிவாலாரன்ஸ்வேந்தர் மூவிஸ்