ராஜூமுருகன் கதை வண்ணத்தில் உருவாகும் ‘மெஹந்தி சர்க்கஸ்’..!

குக்கு, ஜோக்கர் போன்ற தரமான படங்களை தந்தவர் இயக்குனர் ராஜூ முருகன்..தற்போது இவர் சர்க்கஸ் மற்றும் யானையை மையப்படுத்தி ‘மெஹந்தி சர்க்கஸ் ‘ என்கிற படத்திற்கு கதை எழுதியுள்ளார். சரவணா ராஜேந்திரன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேலரா தயாரிக்கிறார். ஷான் ரோல்டன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

mehanti circusRaju Muruganமெஹந்தி சர்க்கஸ்ராஜூமுருகன்