பிரகாஷ்ராஜின் பிடிவாதமும், பழநிபாரதியின் பாடல் பயணமும்

பிரகாஷ்ராஜ் தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார். ‘உன் சமையலறையில்’ என்ற அந்த படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் இசைஞானி இளையராஜா. இதற்காக கவிஞர்கள் தேர்வில் . ராஜாவின் மனதில் முதலிடத்தில் இருந்தவர் பழநிபாரதி. பிரகாஷ்ராஜிடம் தகவல் தெரிவிக்கப்பட, வேறு ஒரு படத்திற்காக தாய்லாந்தில் இருந்த பிரகாஷ்‘ ”பழநிபாரதியை தாய்லாந்திர்கு வந்து பாடல் எழுத முடியுமா”’ என்று கேட்க, பொதுவாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து விடும் பழநிபாரதி பிரகாஷ் ராஜிற்காக பாடல் எழுத தாய்லாந்திற்கு பயணமாகியிருக்கிறார். நான்கு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து நான்கு பாடல்களையும் எழுதி விட்டு திரும்புகிறார்

Comments (0)
Add Comment