இது ரோடு மூவி எனப்படும் பயணக்கதை ஆதலால், பலவிதமான லொக்கேஷன்களில் படப்படிப்பு நடத்தி வருகிறார்கள். இதன் கடைசி ஷெட்யூல் சிக்கிமில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. சில வசனப்பகுதி காட்சிகள் மார்ச் இறுதிவரை அங்கே படமாக்கப்பட இருக்கின்றன. அதை முடித்துவிட்டு அங்கிருந்து அப்படியே புனேவுக்கு ஷிப்ட் ஆகும் டீம், சார்மி நடிக்கும் நடனக்காட்சியை அங்கே படமாக்குகிறார்களாம்…