ஜூன்-6 ஆம் தேதி தியேட்டர்களில் பார்த்திபனின் ட்ரெய்லர்


பார்த்திபன் தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. படத்தை ஜூன் இறுதியில் வெளியிடப்போவதாகவும் அப்போது அறிவித்திருந்தார்.

அதற்கேற்ற மாதிரி படத்தின் ட்ரெய்லரை வரும் ஜூன்–6ஆம் தேதி அதாவது ‘மஞ்சப்பை’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய படங்கள் வெளியாகும் அதே தினத்தில் தியேட்டர்களில் திரையிட முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

AaryaAmala PaulBioscopeK Chandra MohanKadai Thirai Kadai VasanamKTVILaskhmi MenonManjapaiPrakash RajR ParthibanReves CreationsSnehaTaapseeThambi RamaiahUn Samayal AraiyilVijay SethupathiVimalVishal