வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. Read more
திரு. உதய் பிரகாஷ்—இசை அமைப்பாளர்,பின்னணி பாடகர் , பாடலாசிரியர், ரியாலிட்டி ஷோ பாடகர் என்ற பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி வரும் இளம் திறமை. அடையார் மியூசிக் காலேஜில் பட்டம் பெற்று, கடந்த 15 ஆண்டுகளாக இசை உலகில் பயணம் செய்து வருகிறார். Read more
ழகரம் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘சூர்யா 47’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய சூர்யா 47 Read more
Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !! Read more
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது! Read more
Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா வழங்கும் இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு Read more
நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் Read more