நேரம் படத்தில் இந்த ஜோடிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது இன்னொரு மலையாள படத்திலும் அவர்களை மீண்டும் ஜோடி சேர்த்திருக்கிறது. படத்தின் பெயர் ‘ஓம் சாந்தி ஓசானா’. இந்தப்படத்தை ஜூட் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் கதை நஸ்ரியாவை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறதாம். இந்த விஷயம் தெரிந்தாலும் கதை பிடித்துப்போனதால் அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ஹீரோவாக நடிக்க சம்மதித்து விட்டார் நிவின்.