ராஜா படத்திற்காக நயன்தாரா சாகசம்..!


‘வேலாயுதம்’ படத்தை தொடர்ந்து தான் அடுத்து இயக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா. இந்தப்படத்திற்காக சமீபத்தில் இந்தியாவின் வடக்குப்பகுதி மலைப்பிரதேசங்களான முசௌரி, டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளில் நீண்ட கட்ட படப்பிடிப்பு ஒன்றை நடத்தி முடித்து வந்திருக்கிறார் ராஜா.

இந்தப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா இவர்களுடன் நண்பராக முக்கிய வேடத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். இந்தப்படத்திற்காக இந்த மலைப்பகுதிகளில் மலை ஏறுதல், படகு சவாரி போன்ற பல சாகசங்களை துணிந்து செய்திருக்கிறாராம் நயன்தாரா.. நட்பை மையமாக வைத்து இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார் ஜெயம் ராஜா.

AarambamAGS EntertainmentArchana KalpathiDevi Sri PrasadGanesh Venkat RamJayam RajaJayam RaviNayantharaRaja RaniVelayutham
Comments (0)
Add Comment