‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நவ்யா நாயர்..!


சேரனோட அறிமுகமாக தமிழ்சினிமாவில் நுழைந்து ‘அழகிய தீயே’, ‘மாயக்கண்ணாடி’ என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் என்ட்ரியாகியிருக்கிறார். ஆனால் தமிழில் அல்ல.. மலையாளத்தில்.

அதேசமயம் தற்போது பி.வாசு டைரக்ஷனில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் கன்னட ரீமேக்கில் மீனா நடித்த கேரக்டரில் நடிக்கிறார் நவ்யா நாயர்.. ஹீரோ ரவிச்சந்திரன். ஏற்கனவே சில கன்னடப்படங்களில் நடித்திருக்கும் நவ்யா, தனது மூன்று வயது மகனை கவனித்துக்கொள்வதற்காக தேடிவந்த பல வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார். ஆனால் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் என்றதும் அவரால் தவிர்க்க முடியவில்லையாம்.

Azhagiya TheeyaeDrishyamMaaya KannadiMeenaP VasuRavi Chandran
Comments (2)
Add Comment
  • โคมไฟ

    807662 241474This internet site is really a walk-through for all of the information you wanted about this and didnt know who to ask. Glimpse here, and youll definitely discover it. 458323