திறமையான கலைஞர்களுக்கு துணை நிற்கும் லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் சார்பில் வழங்கிய முத்துராஜ் ருத்ர தசாகம் நாட்டிய விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது

திறமையான கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக கூறும் ரவீந்தர் சந்திரசேகர் இதன் மூலம் எந்த பலனும் எங்களுக்கு கிடைக்க வேண்டாம் அதிலும் நம் பாரம்பரிய கலைகளுக்கு ஏதாவது செய்கிறோம் என்கிற நிறைவு முக்கியம். பரதநாட்டியத்தை தீவிரமாக நேசிக்கும் நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறன் கலைஞர்களுக்கு எங்கள் நிறுவனம் எப்போதுமே துணை நிற்கும் என்று கூறியுள்ளார்

GuruLibraRUDRA DASAKAMShri. Binesh Mahadevanலிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்