கோலங்கள்’ மெகா சீரியலில் தேவயானிக்கு சவால்விட்டு விடாமல் டார்ச்சர் தந்தாரே ‘கோலங்கள் ஆதி’ என்று என்று அழைக்கப்படும் அஜய். அவர் இப்போது ஆதியும் அந்தமும் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கௌஷிக் இயக்கத்தில், எல். வீ.கணேசன் இசை அமைப்பில், வாசன் ஒளிப்பதிவில், என்.கே கிராப்ட் மற்றும் ஆர். எஸ். ஆர் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
முற்றிலும் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது என்று சொல்வதன் மூலம் சின்ன படங்களுக்கு திரை கிடைப்பதில்லை என்ற பொதுவான புகாருக்கு முற்றிலும் எதிர்மாறான கருத்தை கூறியிருக்கிறார் அஜய்.
109403 30974you can have a wonderful weblog here! would you wish to make some invite posts on my weblog? 705269