சிம்ரன் ரிட்டர்ன்ஸ் என்று சொல்லும் வகையில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருக்கும் படம் தான் கரையோரம்.. இவருடன் இனியா, நிகிஷா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.கே.எஸ் இயக்கியுள்ளார். கிளைமாக்ஸில் சிம்ரனுக்கும் இனியாவுக்கும் ஒரு சண்டைக்காட்சியும் இருக்கிறதாம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இது பேய்ப்படம் என்று சொல்கிறார்களே என்றால், இது பேய் படம் அல்ல. இது ஒரு க்ரைம் திரில்லர் படம். படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திரில் இருக்கும். என்கிறார் இயக்குநர் ஜே.கே.எஸ்