அதற்காக சூப்பர் பிளானும் வைத்திருக்கிறார் கமல். “கிட்டத்தட்ட 100 கோடி சினிமா ரசிகர்களை நாம் வைத்திருக்கிறோம். அவர்களில் பத்து சதவீதம் பேர் நம் படங்களை பார்த்தால் கூட போதும். நம் கலெக்ஷன் எங்கேயோ போய்விடும். அதன்பிறகு ஹாலிவுட் படங்களின் வசூல் எல்லாம் நமக்கு கீழேதான் இருக்கும். நாம் செய்யவேண்டியதெல்லாம் ரசிகர்கள் விரும்பும் வகையில் நேர்மையான படங்களை தருவதுதான்” என்கிறார் கமல். சொல்வது மட்டுமல்ல, ஒருநாள் அதை சாதித்தும் காட்டுவார் கமல்.
This was exactly the guidance I was looking익산콜걸 for. Thank you for this post!
177085 363551I like this blog quite much so significantly good information . 171849
415122 766042Yay google is my king aided me to discover this outstanding web site! . 941663