அமிதாப்-ஆமிர்கான் பட தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன் !

பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’. அடுத்த ஆக்சன் அட்வென்சர் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் இயக்கி உள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. மேலும் இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.

KamalhassankamalHassan thungs of hindustanthungs of hindustanஅமிதாப் பட்சன்ஆமிர் கான்கத்ரீனா கைப்கமல்தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்பாத்திமா சனா சேக்