காதலும் கடந்து போகும்’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு..!


‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதன் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.. இந்நிலையில் அதன் முன்னோட்டமாக இன்று இந்தப்படத்தின் ‘கககபோ’ சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது.

Kadhalum kadanthu pogumMadona SebastinNalan KumarasamySanthosh NarayananVijay Sethupathi